துளசி தேநீர் 
மனதுக்கும் உடலுக்கும் நன்மைகள் பல செய்யும் துளசி ஒரு புனித மூலிகையாக போற்றப்படுவதற்கு பல்வேறு நியாயமான காரணங்கள் உள்ளன.
வன துளசி, கிருஷ்ண துளசி, ராம துளசி என்னும் முக்கியமான மூன்று வகைகளின் இளம் தளிர்கள் மற்றும் பூக்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டதே எமது துளசி தேநீர். 
செயற்கை இரசாயனங்கள் ஏதும் இன்றி மிகவும் இயற்கையான முறையில் வளர்க்கப்பட்ட தாமரை பூக்களை மாத்திரமே கொண்டு தயாரானது இந்த தேனீர்.  சிந்தாமல் சிதறாமல்  நினைத்தவுடன் உடனடியாக போட்டுப் பருக தயாரிக்க வசதியாக தேநீர் படிக்கட்டுகளில் இந்த தாமரை தேநீர் வருகிறது. 
மிகவும் கவனமாக பறிக்கப்பட்ட பிஞ்சி  இலைகள்  தூய்மைப்படுத்தப்பட்ட பின்னர் அவற்றின் சத்தும் சக்தியும் வெளியேறாவண்ணம் குறைந்த வெப்பநிலையில் உலர்த்தப்பட்டுள்ளதனால் நீண்ட நாட்களுக்கும் கெட்டப் போகாமல் இருக்கும். 
வழமையான மூலிகை பொடிகளை கரைத்து குறைப்பதில்  உள்ள அசௌகரியங்கள் இதில் இல்லை. 
ஒரு தேநீர் பையை குவளையில் இட்டு நன்கு கொதித்த நீரை அதன் மீது ஊற்றினால் போதும். ஒருசில நிமிடங்களுக்குள் பக்குவமான மூலிகை தேநீர் தயார். 
*துளசி பயன்கள் * என்று இணையத்தில் தேடி மேலதிக விபரங்களை அறியலாம்

 
					             
							 
					             
							

