வயிறு இதம் பெற - மூலிகை தேநீர்
குடல் சுத்தமாகி வயிறு இதம் பெற இந்த தேநீர் உதவும். இரவு படுக்கைக்கு முன்னர் அருந்தலாம், ஒருநாள் விட்டு ஒரு நாள் அல்லது தேவைப்படும் போது பருகலாம்.
வயிறு சம்பந்தமாக மருந்துகள் எடுப்பவர் எனின் மூலிகைகளை உற்கொள்ள முன்னர் மருத்துவ ஆலோசனை பெறுவதே நல்லது.
செயற்கை இரசாயனங்கள் ஏதும் இன்றி மிகவும் இயற்கையான முறையில் வளர்க்கப்பட்ட
செயற்கை இரசாயனங்கள் ஏதும் இன்றி மிகவும் இயற்கையான முறையில் வளர்க்கப்பட்ட
மூலிகைகளை மாத்திரமே கொண்டு தயாரானது இந்த தேனீர். சிந்தாமல் சிதறாமல் நினைத்தவுடன் உடனடியாக போட்டுப் பருக தயாரிக்க வசதியாக தேநீர் படிக்கட்டுகளில் இந்த தேநீர் வருகிறது.
மிகவும் கவனமாக பறிக்கப்பட்ட
மூலிகைகள் தூய்மைப்படுத்தப்பட்ட பின்னர் அவற்றின் சத்தும் சக்தியும் வெளியேறாவண்ணம் குறைந்த வெப்பநிலையில் உலர்த்தப்பட்டுள்ளதனால் நீண்ட நாட்களுக்கும் கெட்டப் போகாமல் இருக்கும்.
வழமையான மூலிகை பொடிகளை கரைத்து குறைப்பதில் உள்ள அசௌகரியங்கள் இதில் இல்லை.
ஒரு தேநீர் பையை குவளையில் இட்டு நன்கு கொதித்த நீரை அதன் மீது ஊற்றினால் போதும். ஒருசில நிமிடங்களுக்குள் பக்குவமான மூலிகை தேநீர் தயார்.
Ingredients: Aloe Vera, Fennel, Haritaki and Dandelion