குடம் புளி தேநீர்
இடல் எடையை ஆரோக்கியமாக பேண உதவும் கொடம் புளி, கொரகா கார்சீனியா காம்போஜியா என்று அறியப்படுகிறது. இஞ்சி, இலவங்கம் கலந்து சுவைபட உருவாகியுள்ளது கொடம்புளி தேநீர்.
தினமும் இரண்டு அல்லது மூன்று குவளை தேநீர் பருகலாம். தேநீர் பைகளை மீளவும் பாவிக்க முடியும்.
உடல் எடை அளவினை ஆரோக்கியமான அளவில் பேணுவதற்கு உதவும் இந்த சிறப்பு தேநீரை ஆண்கள் பெண்கள் இரு சாராரும் பருகலாம்.