உடல் எடை தேநீர் - ஆரோக்கியமான உடல் எடைக்கு உதவும்
உடல் எடை அளவினை ஆரோக்கியமான அளவில் பேணுவதற்கு உதவும் இந்த சிறப்பு தேநீரை ஆண்கள் பெண்கள் இரு சாராரும் பருகலாம்.
குடம் புளி, பச்சை தேயிலை, இலவங்கப்பட்டை, இமாலய தாமரை, அன்னாசி, மாதுளம் பழம் உள்ளிட்ட பல்வேறு இயற்கை உள்ளீடுகளை கொண்டு தயாரிக்கப்பட்டது. தினமும் இரண்டு அல்லது மூன்று குவளை தேநீர் பருகலாம். தேநீர் பைகளை மீளவும் பாவிக்க முடியும்.