Mini Cart

  • No products in the cart.

தாமரை இதழ் ஆரோக்கிய தேநீர் - Lotus Tea 21 Tea Bags

£3.49

தாமரை இதழ் ஆரோக்கிய தேநீர்  தெய்வீகத்  தன்மை கொண்டதாக போற்றப்படும் செந்தாமரை மற்றும் வெண் தாமரை உடலுக்கும் மனதுக்கும் நன்மை பயக்கக் கூடியது. செயற்கை இரசாயனங்கள் ஏதும் இன்றி மிகவும் இயற்கையான முறையில் வளர்க்கப்பட்ட தாமரை பூக்களை மாத்திரமே கொண்டு தயாரானது இந்த...

Order in the next to get it by
Free Shipping For Over £5.00 to
தாமரை இதழ் ஆரோக்கிய தேநீர் 
தெய்வீகத்  தன்மை கொண்டதாக போற்றப்படும் செந்தாமரை மற்றும் வெண் தாமரை உடலுக்கும் மனதுக்கும் நன்மை பயக்கக் கூடியது. செயற்கை இரசாயனங்கள் ஏதும் இன்றி மிகவும் இயற்கையான முறையில் வளர்க்கப்பட்ட தாமரை பூக்களை மாத்திரமே கொண்டு தயாரானது இந்த தேனீர்.  சிந்தாமல் சிதறாமல்  நினைத்தவுடன் உடனடியாக போட்டுப் பருக தயாரிக்க வசதியாக தேநீர் படிக்கட்டுகளில் இந்த தாமரை தேநீர் வருகிறது. 

மிகவும் கவனமாக பறிக்கப்பட்ட இதழ்கள் தூய்மைப்படுத்தப்பட்ட பின்னர் அவற்றின் சத்தும் சக்தியும் வெளியேறாவண்ணம் குறைந்த வெப்பநிலையில் உலர்த்தப்பட்டுள்ளதனால் நீண்ட நாட்களுக்கும் கெட்டப் போகாமல் இருக்கும். 

வழமையான மூலிகை பொடிகளை கரைத்து குறைப்பதில்  உள்ள அசௌகரியங்கள் இதில் இல்லை. 
ஒரு தேநீர் பையை குவளையில் இட்டு நன்கு கொதித்த நீரை அதன் மீது ஊற்றினால் போதும். ஒருசில நிமிடங்களுக்குள் பக்குவமான மூலிகை தேநீர் தயார். 
*தாமரை  பயன்கள் * என்று இணையத்தில் தேடி மேலதிக விபரங்களை அறியலாம் 

எந்நேரமும் பருகலாம். 
shipping

This item Ship to worldwide   

Delivery

Estimated between  and

Will usually ship within 1 business day.
care-icon

LT01: 70% wool, 15% polyester, 10% polyamide, 5% acrylic 900 Grms/mt

We use cookies to improve your experience on our website. By browsing this website, you agree to our use of cookies.
×
Someone purchased a Moringa Tea Organic Herbal Tea Moringa Oliefera Tea Bags - Choose pack size
16 minutes ago
from Melbourne, Australia