இலவங்கப்பட்டை - கறுவா தேநீர் - சிலோன் கறுவா 
சிலோன் சினமன் என்று குறிப்பிட்டு அழைக்கப்படும் இலவங்கப்பட்டை வழமையாக கடைகளில் விற்கப்படும் கறுவா பட்டை அல்ல ( அவை சீன இந்தோனேசியா போன்ற நாடுகளில் வளர்வன காஸ்யா சினமன் என்ற வகையை சார்ந்தன) . ஆனால் எமது தேநீர்  இலவங்கப்பட்டை எனப்படும் சிலோன் சினமனில் இருந்து தயாரிக்கப்பட்டது. மற்ற கறுவா பட்டைகளை விட தரத்திலும் சுவையிலும் உயர்ந்தது. பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டது. 
வழமையான பொடிகளை கரைத்து குறைப்பதில்  உள்ள அசௌகரியங்கள் இதில் இல்லை. 
ஒரு தேநீர் பையை குவளையில் இட்டு நன்கு கொதித்த நீரை அதன் மீது ஊற்றினால் போதும். ஒருசில நிமிடங்களுக்குள் பக்குவமான மூலிகை தேநீர் தயார்.
* இலவங்கப்பட்டை பயன்கள் * என்று இணையத்தில் தேடி மேலதிக விபரங்களை அறியலாம் 

 
					             
							 
					             
							 
					             
							


