கருஞ்சீரக தேநீர்
ஆயுள்வளர்க்கும் கருஞ்சீரக எண்ணெய் பரவலாக கிடைத்தாலும் தேநீர் வடிவத்தில் கிடைப்பது அபூர்வம். கருஞ்சீரகம் புரியும் நலன்களை பட்டியல் த்தை கொண்டே போகலாம்.
வழமையான மூலிகை பொடிகளை கரைத்து குறைப்பதில் உள்ள அசௌகரியங்கள் இதில் இல்லை.
ஒரு தேநீர் பையை குவளையில் இட்டு நன்கு கொதித்த நீரை அதன் மீது ஊற்றினால் போதும். ஒருசில நிமிடங்களுக்குள் பக்குவமான மூலிகை தேநீர் தயார்.
கருஞ்சீரகம் பயன்கள் * என்று இணையத்தில் தேடி மேலதிக விபரங்களை அறியலாம்